கொவிட் 19 அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்வதை தவிர்க்குமாறு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தகவலை சி டி சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்படும் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை,ஜமேய்க்கா,ப்ரூனே ஆகிய நாடுகள் கொவிட் அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலயம் ஆக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் குறித்த நாடுகளுக்கு சுற்றுலாவின் மேற்கொள்வதை தவிர்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



