நாயை திருடிய குற்றச்சாட்டில் இரு நபர்கள் அதிரடிக் கைது!

0

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றை திருடி அடகு வைத்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பலாங்கொடை – கிரி மெட்டிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் பலாங்கொடை நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply