தமிழ் சினிமா திரையுலகில் சிறு கதாபாத்திரங்களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது மாதத்திற்கு நான்கு படங்களை வெளியிடும் அளவிற்கு இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் பிட்சா உள்ளிட்ட பல படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து இந்த இடத்தில் இருக்கின்றார்.
அத்துடன் படங்களைத் தாண்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வரும் விஜய் சேதுபதி செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் மூன்று படங்களைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியிடுகிறார்.
மேலும் கையில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
அத்துடன் அரசியலை மையமாக வைத்து விஜய் சேதுபதி ராசி கண்ணா, பார்த்திபன், சத்யராஜ், மஞ்சிமா மோகன் போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.



