விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் வாக்கிய சம்பளம் எவ்வளவு தெரியும்!

0

சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயலான் மற்றும் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்த போதும் ரூபாய் இரண்டாயிரம் தான் சம்பளமாக வாங்கி வந்தாராம்.

ஆனால் இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அப்போது 2000 ரூபா மாத்திரமே வாங்கி வந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் இரசிகர்களால் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply