இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்!

0

இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இதன் பிரகாரம் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 209 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளது.

அத்துடன் நாளொன்றில் பதிவான அதி கூடிய மரணங்களின் எண்ணிக்கையும் இதுவாகும்.

மேலும் நாட்டில் இதுவரையில் 8,157 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply