இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட உக்கிரைன் விமானம்.

0

விமானம் ஒன்று இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஆப்கானிஸ்தானில் உள்ள உக்கிரைன் நாட்டவர்களை அழைத்து வருவதற்காக குறித்த நாட்டுக்கு சென்ற விமானமே இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கடத்தப்பட்ட விமானம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply