அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே தெரிவித்திருந்தார்.



