மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தடுப்பூசிகள் 80,000 ஃபைசர் தடுப்பூசிகளே இவ்வாறு இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான 668 ரக விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



