100 டன் அளவிலான பிராணவாயுவினை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை!

0

இந்தியாவிலிருந்து 100 டன் அளவிலான பிராண வாயுவினை இறக்குமதி செய்வதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.

இதற்கமைய தேவை ஏற்படின் கொள்வனவு செய்யப்படும் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply