சில வழிகாட்டல்களை சுகாதார சட்டம் ஆக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இரு தினங்களில்.

0

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டம் ஆக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply