இறக்குமதி பால் மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி.

0

இறக்குமதி பால் மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய உலக சந்தையில் தற்போது பர்மாவுக்கு ஓரளவு தட்டுப்பாடுள்ளது.

குறித்த பிரச்சனைக்கு விலை அதிகரிபே பிரதான காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதிப் பால் மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply