Tag: imported milk powder.

இறக்குமதி பால் மாவுக்காக   விதிக்கப்பட்டுள்ள  வரிகளை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி.

இறக்குமதி பால் மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய…