சாய் பாபாவின் மகிமை
ஒரு நாளில் ஒன்பது தடவைகள் இந்த மந்திரத்தை உச்சரித்து உங்கள் மனதில் உள்ள குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
ஓம் சாய் ராம்
ஸ்ரீ சாய் ராம்
ஜெய ஜெய சாய் ராம்
என்ற இந்த மந்திரத்தை 9 தடவைகள் உங்கள் மனதில் உச்சரித்து கொள்ளுங்கள் இலகுவில் எந்த வகையான துன்பத்திலிருந்து விடுபடலாம்.
