பிரதமர் மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அலரிமாளிகையில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் பேசப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .



