கடந்த மூன்று நாட்களுக்குள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது!

0

இலங்கையில் கடந்த மூன்று நாட்களுக்குள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 344, 458 பேருக்கு குறித்த சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 26 மற்றும் 27ம் திகதிகளில் 732,315 பேருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply