ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறந்து வைப்பு!

0

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதற்கமைய குறித்த மத்திய நிலையம் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகம் தொடர்பான உரிய தகவல்களை வழங்கும் நோக்கில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply