அமைச்சர்களுக்கு பஸில் ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட விசேட உத்தரவு!

0

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் அமைச்சர்களுக்கு விசேட உத்தரவு ஒன்று பிறப்பிக்கட்டுள்ளது.

இதற்கமைய மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பும் பிரேரணை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அநாவசிய செலவுகளை தவிர்க்கும் படியும் , பிரமாண்ட வேலைத்திட்டங்களை தற்பொழுது தயார்படுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply