தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

0

தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவுன்ஸ் தங்கத்தின் விலை 1802.30 அமெரிக்க டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply