நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

0

நாட்டில் மீண்டும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

அதனடிப்படையில் நேற்றைய நாளில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 9 பேர் வரையில் மரணித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உந்துருளியில் பயணித்தவர்கள் என குறிப்பிடப்படுள்ளது.

மேலும் உந்துருளிகள் பயணிப்பவர்கள், பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகி அதிகரித்து வருவதால் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply