கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது.

0

எல். ரீ. ரீ. ஈ அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது செயப்படுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் 41வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply