நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள்!

0

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 10 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்னூடாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்டது.

இதேவேளை நேற்று முன்தினம் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிடைக்கப்பெற்றுள்ளன

Leave a Reply