யாழில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதற்கமைய இ.ஆ.சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது தற்போது நடைமுறையில் உள்ள இணையவழிக்்கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளது. அதற்கமைய இடையவழி கல்வியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மாணவர்களின் இணையவழி கல்வி மிகவும் தோல்வியை அரசு சந்தித்துள்ளது, இதனடிப்படையிலேயே மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பது பரீட்சைகளை்நடாத்தி சாதரணமான நிலையில் எல்லாம் உள்ளது என்று கூற முனைகிறது.
மேலும் மலைய மக்கள் அவர்களது 1000 ரூபாய் சம்பளம் அதுவும் பெரும் பிரச்சினை அந்த நிலையில் அந்த மாணவர்களின் இணைய கல்வி சாத்தியமற்ற ஒன்று. இணைய வசதிகள் அற்ற நிலையில் மரம், கூறைகளிலும் மலைகளிலும் ஏறி சிக்னல் பெற வேண்டிய துர்ப்காக்கிய நிலை இதில் மாணவர்களின் இடையக்்கல்வி 15 % சாத்தியம்.



