வலிமை படத்தின் மேலும் சில மாஸ் போஸ்டர்கள்.

0

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வலிமை திரைப்படமாகும்.

அந்த வகையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் காணப்படுகின்றது.

மேலும் கடந்த 2 வருடகங்கள் காத்திருப்பின் பின் தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் அதிகளவில் நிறைந்த படமாக வலிமை படம் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் தற்போது வலிமை படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்து விட்டதாகவும் இந்த படத்தை இந்த வருட இறுதியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்தனர்.

Leave a Reply