நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்நிலையில் பொகவந்தலாவை – கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில் மேலும் 43 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தோட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி முதன்முறையாக தொற்று உறுதியான 18 பேருடன் தொடர்புடையோருக்கு பி. சீ. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள கொண்டிருந்தன.
அவர்களுள் 43 பேருக்கு இவ்வாறு கொவிட் தொற்றுறுதியானதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.



