இன்று புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

0

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வந்த கொவிட்19 தொற்று நிலைமை காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 5-19 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply