இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ இன்று மாலை சேதனை பசளை உற்பத்தி துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இவர் தற்போது மரக்கரி, பழங்கள், மிளகு, வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் விதை உற்பத்தி ராஜாங்க அமைச்சராக தற்போது செயற்படுகின்றார்.
மேலும் மொஹான் டி சில்வா கடலோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



