நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பசில் ராஜபக்ஷ பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில் பசில் ராஜபக்வுக்கு ஷ முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி யேற்பதற்கு முன்னதாகவே அமைச்சராக பதவி ஏற்கவிருப்பதாகவும் குறிப்பிடப்படுள்ளது.
இதன் பிரகாரமே அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



