நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில்- மஹிந்தவுக்கு கிடைத்த புதிய பதவி!

0

நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply