ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் பேசப்படவுளாலதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.



