திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த கல்லூரி மருத்துவமனைக்கு 10 1/2 கோடி பெறுமதியுடைய மகற்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டடம்(தாய் – சேய் ) நலப் பிரிவு கட்டடம் , நான்கு அறுவை சிகிச்சை மையங்கள்என்பன கட்டப்பட்டுள்ளன.
அத்துடன் 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்தை இன்று காலை முதல்வர் மு.கஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



