அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கடந்த தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த டாக்டர் லக்ஷ்மணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் தற்போது திண்டிவனத்தில் வசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு உடல் நலம் குன்றிய இவர் சென்னையிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



