பல மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வருமானம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தங்களது கடன்களையும் வாகனங்களுக்கான குத்தகை தவணைக் கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்தில் நடுத்தர நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நிறுவனங்களில் இந்த அமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
மேலும் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்தால் தங்கது வருவாய் இழக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



