இரட்டை விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகுமா? தெரிந்துகொள்ளலாமா?

0

♦️ பொதுவாக இறைவனுக்கு விளக்கு ஏற்றுவது என்பதே சிறப்பு தான். இதில் ஒற்றை விளக்கு அல்லது இரட்டை விளக்கு என்ற எண்ணிக்கை எல்லாம் இல்லை. நம்மால் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பைத் தரும்.

♦️ எனினும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதைவிட எத்தனை என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

♦️ ஒரு முகம்: மன சாந்தியை தரும். இரண்டு முகம்: குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.

♦️ மூன்றுமுகம்: காரிய வெற்றி, தைரியம், பராக்ரமம் கிட்டும். நான்கு முகம்: நிலம், வீடுகள், வாகனங்கள், கால்நடை விருத்தி, வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

♦️ ஐந்து முகம்: அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வசித்தி குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.

♦️இவை தவிர வாரம் ஒருநாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.

♦️ குறிப்பு: வீட்டில் விளக்கு பெண்கள் ஏற்றுவது சிறப்பு. விளக்கினை புகை வரும்படி ஆக ஏற்றுதல் கூடாது. அது பாவம். கடலை எண்ணையில் விளக்கு ஏற்றுதல் மகா பாவமாகும்- Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply