மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன? உங்களுக்கு தெரியுமா?

0


மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?


மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்


60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.


3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.


4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.


5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.


6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.


2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.


இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,


எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???


மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு.. அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே.


* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply