செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

0

செவ்வாய் பகவானின் அம்சமாக சண்முகர் ஆகிய முருக பெருமான் இருக்கிறார். மேற்கண்ட ஸ்லோகத்தை செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை நினைத்து துதித்து வருவதால் நமக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.

ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

நவகிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை துதித்து வருவது சிறந்தது. மேலும் செவ்வாய்கிழமைகள் மற்றும் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய சஷ்டி தினங்களில் இந்த ஸ்லோகத்தை நவகிரக சந்நிதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி ஸ்லோகத்தை 27 முதல் 108 முறை வரை மனதார துதித்து வருவதால் செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடை, தாமதம் போன்றவை நீங்கும். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply