சந்திராஷ்டமம் அன்று கட்டாயம் சொல்ல வேண்டிய மந்திரம்..!

0

சந்திர பகவான் துதி

27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தினங்கள் சந்திராஷ்டம தினங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சந்திராஷ்டம தினங்களில் சந்திரனின் தோஷம் அந்த நட்சத்திரக்காரர்களை பிடிக்கிறது. அவை அனைத்தையும் நீக்கும் “சந்திர பகவான் துதி” இதோ.

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்

மனித மனங்களை கட்டுப்படுத்தும் சந்திர பகவானின் துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 11 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், மாதத்தில் உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply