சிவராத்திரி பூஜை, வழிபாடு செய்ய வேண்டிய நேரம்..!

0

சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிவராத்திரிக்கு பூஜை – அபிஷேகம் செய்ய வேண்டிய நேரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

சிவராத்திரி பூஜை – அபிஷேகம் செய்ய வேண்டிய நேரம்
* முதல் காலம் மாலை 6.17 மனி முதல் இரவு 9.19 மணிவரை

* இரண்டாவது காலம் இரவு 9.19 மனி முதல் இரவு 12.21 மணிவரை

* மூன்றாவது காலம் இரவு 12.21 மணி முதல் அதிகாலை 3.23 மணிவரை

* நான்காவது காலம் அதிகாலை 3.23 மணி முதல் விடியற்காலை 6.25 மணிவரை

(சென்னையில் சூரிய அஸ்தமன நேரம் மாலை 6.17 மணி என்பதாகக்கொண்டு மேற்படி நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.)- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply