
நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள்
நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
* மஞ்சள்பொடி – ராஜா போன்ற நிலை
* நெய்-மோட்சம் கிடைக்கும்
* புஷ்பகவ்யம் – புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்
* தண்ணீர் – மனஅமைதி தரும்

* தீர்த்தம் – மன அமைதி தரும்
* அரிசிமாவு – கடன் நீங்கும்
* மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்
* சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்
* வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்
* பால் – ஆயுள் விருத்தி
* கரும்புச்சாறு – உடல்நலம், ஆயுள்பலம்
* எலுமிச்சைச்சாறு – ஞானம்
* புஷ்பங்கள் – செல்வம் குவியும்
* பன்னீர் – திருப்தியான மனநிலை- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
