பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்கும் ராகு பகவானின் அம்சங்கள்

0

கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

ராகு பகவானின் அம்சங்கள்
உடல் – மனித தலை, பாம்பு உடல்
கிழமை – சனிக்கிழமை
நட்சத்திரம் – திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி
மலர் – மந்தாரை
சமித்து – அருகு
ரத்தினம் – கோமேதகம்
அதிதேவதை – பத்திரகாளி, துர்க்கை
உச்ச வீடு – விருச்சிகம்

நீச்ச வீடு – ரிஷபம்
காரக அம்சம் – யோகம்
தான்யம் – உளுந்து
உலோகம் – கருங்கல்
வாகனம் – ஆடு
மனைவி – கிம்ஹிசை
உரிய திசை – தென்மேற்கு
சுவை – புளிப்பு
காலம் – ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply