மனக்கவலைகள் நீங்க தினமும் மூன்று முறை சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

0

கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வந்தால் பாவங்கள், வியாதிகள் நீங்கும். மனக்கவலைகள் அகலும்.

பாவங்கள் அகல பலன் தரும் ஸ்லோகம்
பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே

கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.
குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்

பொதுப் பொருள்:

பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply