துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் விநாயகருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருத இலை – மகப்பேறு
மருவு இலை – துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்

எருக்க இலை – குழந்தைப் பேறு
அரச இலை – எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை – துயரங்கள் நீங்கும்
அரளி இலை – அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை – இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு – சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை – நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை – லட்சுமி கடாட்சம் – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply