நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கமலர் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

0

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 தங்கமலர்கள் அர்ச்சனை செய்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

* தொழில் விருத்தி கிடைக்கும்
* திருமண தடை நீங்கும்
* கடன் பிரச்சினை தீரும்
* மாணவ – மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்
பெறலாம்

* ஆயுள் விருத்தி கிடைக்கும்
* செல்வம் பெருகும்
* துன்பங்கள் நீங்கும்
* நவக்கிரக தோஷங்கள் விலகும்
* புத்திர பாக்கியம் கிடைக்கும் – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply