வேண்டுதல்கள் நிறைவேற ஸ்ரீ ஷீரடி சாய் பாபாக்கு தினமும் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

0

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்

தினமும் 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply