ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்! நினைத்தது கைகூடும்

0

கடவுளை வழிபட உகந்த நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

ஞாயிற்றுக் கிழமை – சூரியனை வழிபட்டால் பாவங்கள் தீரும். நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான்

திங்கள் கிழமை- லட்சுமியை வழிபட்டால் செல்வம் சேரும்.

செவ்வாய்க் கிழமை – காளியை வழிபட்டால் நோய்கள் நீங்கும்.

புதன் கிழமை – விஷ்ணுவை வழிபட்டால் வழிபாடுவோரின் மக்களும், நண்பர்களும், உறவினர்களும் நன்றாக வாழ்வார்கள். தட்சணாமீர்த்தி மற்றும் லட்சுமி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும்.

வியாழன் கிழமை – தர்சணாமூர்த்தியை வழிபட்டால் தடைகள் விலகும்

வெள்ளிக் கிழமை – தேவர்களை வழிபட்டால் உலக இன்பங்களை பெறுவர்

சனிக் கிழமை – ருத்திரனை வழிபட்டால் மரணபயம் நீங்கும் என்று சிவபுராணம் கூறுகிறது. – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply