பாவங்கள் நீங்க பரணி நட்சத்திரமன்று மாலை வேளையில் வீட்டில் செய்ய வேண்டியவை..!

0

பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முன் தினமான பரணி நட்சத்திரமன்று மாலை வேளையில் இல்லத்திலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும். 22-11-2018 (வியாழக்கிழமை) பரணி தீபம் வருகிறது.

அகல் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளில், படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைத்து வழிபடுவது மரபு. வீட்டில் ஏற்றும் விளக்குகளை நல்லெண்ணெய் ஊற்றியும், இறைவன் சன்னிதியில் ஏற்றும் விளக்குகளை இலுப்பெண்ணெய் ஊற்றியும் வழிபடுவது நல்லது.

அப்பொழுதுதான் அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார். இல்லத்தில் ஐஸ்வரியம் பெருக வழிபிறக்கும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply