நீங்கள் வியாழக்கிழமை பிறந்தவரா? அப்படியானால் இது உங்களுக்கான இரகசியம்..!

0

ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வரக்கூடியது வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர்.

ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வரக்கூடியது வியாழக்கிழமையாகும். இந்த வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர். பெரும் செல்வந்தராக இருப்பர். மனதிற்கினிய சொற்களைப் பேசுபவர்களாகவும் இருப்பர்.

சிறந்த ஆசிரியர்களாகவும், மக்களால் விரும்பப்படுகிறவர்களாகவும், செயல்படுவர். அரசர்களால் மதிக்கப்படுபவர்களாகத் திகழ்வர். இவர்களது யோசனை மற்றவர்களை வெற்றி பெறவைக்கும். எதையும் முன்கூட்டியே யூகித்து உணரும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply