நாட்டின் பல பகுதியில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் களுத்துறையின் சில பகுதிகளிலே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதன்பிரகாரம் , வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.



