பொன்னியின் செல்வன் படம் குறித்து ஹாலிவுட் நடிகை போட்ட பதிவு.

0

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது, படக்குழுவும் படு சந்தோஷத்தில் உள்ளார்கள்.

உலகம் எங்கிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர ஹாலிவுட் நடிகை ஒருவரும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பதிவு போட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகையான இவர் பொன்னியின் செல்வன் சூப்பர் என கமெண்ட் போட ரசிகர்கள் பலரும் அந்த டுவிட்டிற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Leave a Reply