மருத்துவமனையில் அட்மிட் ஆன குஷ்பு! என்ன ஆனது?

0

நடிகை குஷ்பூ தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கலர்ஸ் தமிழில் நடித்து வந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. அடுத்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்யின் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதாக செய்தி முன்பு வந்த நிலையில் தற்போது அதை அவர் மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

அவரது coccyx boneல் சர்ஜரி செய்திருக்கும் நிலையில் அவர் அடுத்த 2 நாட்களுக்கு முழு ரெஸ்டில் இருக்க போகிறாராம்.

Leave a Reply