இலங்கை மத்திய வங்கி முன்வைத்த முக்கிய தீர்மானம்.

0

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் அதே நிலையில் வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் , நிலையான வைப்பு விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதத்தை மாற்றமில்லாமல் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இதேவேளை, சட்டப்பூர்வ கையிருப்பு விகிதம் 4.00 சதவீதமாக மாறாமல் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply